Advertisment

நிவர் புயல் தாக்கம். சென்னையில் காய்கறி விலை எப்படி இருக்குனு தெரியுமா?

ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
koyambedu tamil koyambedu market

koyambedu tamil koyambedu market

chennai koyambedu vegetable koyambedu : சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 26) ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 52 ரூபாயாக இருந்தது. தக்காளி விலை நேற்று 20 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் 30 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

Advertisment

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.30

வெங்காயம் - ரூ.60

அவரைக்காய் - ரூ.45

பீன்ஸ் - ரூ.45

பீட்ரூட் - ரூ.20

வெண்டைக்காய் - ரூ.30

மாங்காய் - ரூ.80

நூக்கல் - ரூ.15

உருளைக் கிழங்கு - ரூ.40

முள்ளங்கி - ரூ.15

புடலங்காய் - ரூ.25

சுரைக்காய் - ரூ.20

பாகற்காய் - ரூ.15

கத்தரிக்காய் - ரூ.25

முட்டைகோஸ் - ரூ.5

குடை மிளகாய் - ரூ.30

கேரட் - ரூ.65

காளிபிளவர் - ரூ.40

சவுசவு - ரூ.12

தேங்காய் - ரூ.37

வெள்ளரிக்காய் - ரூ.10

முருங்கைக்காய் - ரூ.40

இஞ்சி - ரூ.60

பச்சை மிளகாய் - ரூ.32

கருணைக் கிழங்கு - ரூ.25

கோவைக்காய் - ரூ.18

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment