Advertisment

அதிரடியான விலைக்குறைப்பில் ஃப்ளிப்கார்ட் சேல்!

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளமான ஃப்ளிப்கார்ட், அதிரடியான விலைக்குறையில் ஸ்மார்ஃபோன்களின் சேல்லை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிரடியான விலைக்குறைப்பில் ஃப்ளிப்கார்ட் சேல்!

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளமான ஃப்ளிப்கார்ட், அதிரடியான விலைக்குறையில் ஸ்மார்ஃபோன்களின் சேல்லை அறிவித்துள்ளது.

Advertisment

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், மாதந்தோறும், ஸ்மார்ஃபோன்களுக்காகவே விற்பனை சேல் ஒன்றை நடத்தும். இதில் சாம்சங், ரெட்மி, ஐபோன், மைக்ரோமேக்ஸ் போன்ற முன்னணி மொபைல் நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும். சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள் சேல் ஃப்ளிப்கார்ட்டின் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த லைவ் சேல் இன்று இரவு வரை மட்டுமே இயங்கும், இதில், சாம்சங் டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், டிவி, போன்ற பல்வேறு சாதனங்களுக்கு நம்ப முடியாத அளவிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஃப்ளிப்கார்டின் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் 10சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. சேலில் விலைக்குறைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன்களின் முழு விபரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

ஃப்ளிகார்டின் இந்த சேலில் அதிரடியாக விலைக்குறைக்கப்பட்டுள்ள ஸ்மார்ஃபோன் இதுவேயாகும். இதன் உண்மையான விலை ரூ. 46,000, ஆனால் ஃபிளிப்கார்டின் சேலில் இது 22,990 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி ஸ்பேஸ், 12 எம்பி கேமரா, 5.1 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைலின் விலைக்குறைப்பு அனைவரைட்யும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ்:

ரூ. 41, 900 விலை மதிப்புக் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ் ஸ்மார்ஃபோன் ஃப்ளிப்கார்டின் இந்த அதிரடி சேலில் ரூ. 35,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர சாம்சங் கேலக்ஸி ஜே7, கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட், கேலக்ஸி ஆன் மேக்ஸ், கேலக்ஸி ஆன் 5 போன்ற  ஸ்மார்ஃபோன்களின் விலைகளும் பாதியாகக் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment