டெல்லியில் மஞ்சள் உலோகமான தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.51,230 ஆக உள்ளது. 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரு.46960 ஆக விற்பனையாகிவருகிறது.
சென்னையில் 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5122 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.40976 ஆக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.4720 ஆகவும் ஒரு சவரன் ரூ.37760 ஆகவும் உள்ளது. அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.22 அதிகரித்துள்ளது.
வெள்ளி கிராம் ரூ.61.10 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.61100 ஆக உள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களில் 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையை காணலாம்
மும்பை ரூ.46900
கொல்கத்தா ரூ.46900
பெங்களுரு ரூ.46950
ஹைதராபாத் ரூ.46900
கேரளம் ரூ. 46900
அகமதாபாத் ரூ.46940
ஜெய்ப்பூர் ரூ.47050
லக்னோ ரூ.47050
பாட்னா ரூ.46930
சண்டிகர் ரூ.47050
புவனேஸ்வர் ரூ.46900
தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சற்று உயர்ந்துவருகிறது. மேலும் மாநிலத்துக்கு மாநிலம் தங்கம் விலையில் சற்று வேறுபாடு இருக்கும்.
மாநில வரி, போக்குவரத்து செலவினங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபாடு காணப்படுகிறது.