Advertisment

அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

சென்னையில் 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,065 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,520 ஆக விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 18th March 2023

Gold Silver Price Today, 18th March: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 அதிகரித்து சவரன் ரூ.44,480 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது.

Advertisment

publive-image

சென்னையில் 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,065 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,520 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராம் ரூ.74.40 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.74,400 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,300 அதிகரித்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,545 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,360 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,047 என்று, சவரனுக்கு ரூ.48,376 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.163 மற்றும் சவரனுக்கு ரூ.1,304 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,300 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,032 ஆகவும் சவரனுக்கு ரூ.48,256 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.163 மற்றும் சவரனுக்கு ரூ.1,304 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.72,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,300 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,032 ஆகவும் சவரனுக்கு ரூ.48,256 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.163 மற்றும் சவரனுக்கு ரூ.1,304 அதிகரித்துள்ளது

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.72,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,300 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,535 என்றும் சவரனுக்கு ரூ.44,280 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,037 என்றும் சவரனுக்கு ரூ.48,296 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.163 மற்றும் சவரனுக்கு ரூ.1,304 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,300 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,032 என்றும் சவரனுக்கு ரூ.48,256 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.163 மற்றும் சவரனுக்கு ரூ.1,304 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,300 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment