Advertisment

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,480 விற்பனை: வெள்ளி கிலோவுக்கு ரூ.300 சரிவு

தற்போது கிராம்  வெள்ளி ரூ.75.40 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.75,400 உள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 25th March 2023

Gold Silver Price Today, 25th March: சென்னையில் இன்று ஒரு 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,560 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் 44,480 ஆக உள்ளது.

Advertisment

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,065 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,520 என உள்ளது.

publive-image

தற்போது கிராம்  வெள்ளி ரூ.75.40 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.75,400 உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் 67.30 காசுகள் வரை சரிந்தது. அதன் பின்னர் தொடர் உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,515 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,120 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,015 என்று, சவரனுக்கு ரூ.48,120 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,500 என்றும் சவரனுக்கு ரூ.44,000 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,000 ஆகவும் சவரனுக்கு ரூ.48,000 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,500 என்றும் சவரனுக்கு ரூ.44,000 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,000 ஆகவும் சவரனுக்கு ரூ.48,000 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,490 என்றும் சவரனுக்கு ரூ.43,920 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.15 மற்றும் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,989 என்றும் சவரனுக்கு ரூ.47,912 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.16 மற்றும் சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,485 என்றும் சவரனுக்கு ரூ.43,880 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.15 மற்றும் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,984 என்றும் சவரனுக்கு ரூ.47,872 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.16 மற்றும் சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment