Advertisment

4 நாளில் ரூ1880 அதிகரிப்பு: தங்கம் விலை கிடுகிடுவென உயர்வது ஏன்?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news Updates

4 நாளில் மட்டும், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து சவரன் ரூ.43,120 ஆக உள்ளது. நேற்று ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5325 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.42600க்கு விற்பனை ஆனது.

publive-image

சென்னையில் 24  காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5752 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.45496 ஆக விற்பனையானது. இன்று சவரன் ரூ.46016 ஆக காணப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராம் ரூ.72 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.72 ஆயிரமாக உள்ளது. மார்ச் 10ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.67300 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.67 ஆயிரத்து 300 ஆக காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 4 நாள்களில் வெள்ளி ரூ.4 ஆயிரத்து 700 உயர்ந்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,330 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.42,640 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,813 என்று, சவரனுக்கு ரூ.46,504 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.76 மற்றும் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,500 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,315 என்றும் சவரனுக்கு ரூ.42,520 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,798 ஆகவும் சவரனுக்கு ரூ.46,384 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.76 மற்றும் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.68,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,500 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,315 என்றும் சவரனுக்கு ரூ.42,520 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,798 என்றும் சவரனுக்கு ரூ.46,384 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.76 மற்றும் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.68,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,500 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,320 என்றும் சவரனுக்கு ரூ.42,560 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,803 என்றும் சவரனுக்கு ரூ.46,424 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.76 மற்றும் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,500 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,315 என்றும் சவரனுக்கு ரூ.42,520 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,798 என்றும் சவரனுக்கு ரூ.46,384 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.76 மற்றும் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,500 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment