Advertisment

Gold Rate Today: உங்க வீட்டுப் பெண்களிடம் இச்செய்தியை பகிர வேண்டாம் - கண்கலங்க வைக்கும் தங்க விலை

Gold rate in Chennai and Coimbatore today: சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Rate Today

Gold Rate Today

Gold Rate News: குளிர்காலத்தில் தினம் இழுத்துப் போர்த்தி தூங்கும் நமக்கு, போர்வை வழியாக உள்ளங்காலுக்குள் ஊடுருவி, உச்சந்தலையின் கூந்தலை சூடு பறக்க நட்டுக்க வைக்கும் செய்தி இது.

Advertisment

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

Gold Rate Today: தங்கம் விலை இன்று Gold Rate Today: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி இதுவரை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது.

Gold rate in chennai Gold Rate in Chennai: ஈரான் - அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டதுமே தங்கம் விலையில் அதிரடி ஏற்றம் ஏற்பட்டுள்ளது

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து கச்சா எண்ணை விலை அதிகரித்தது.

இன்றைய தமிழக செய்திகளின் சமீபத்திய அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதை தொடர்ந்து தற்போது தங்கம் விலையும் உயர்ந்து வருகிறது.

Gold Price Today Gold Price Today: ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது.

தங்கம் விலை இன்று Gold Price Hike: ஈரான்- அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே சர்வதேச தங்க மார்க்கெட்டில், மொத்த ஆர்டராக தங்கம் வாங்கப்படுவதால், இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

Gold Rate: தங்கம் விலை உயர்வுக்கான காரணம்?

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து, மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது,

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாலும், தொடர்ந்து உலக பொருளாதாரம் மந்த நிலை நீடிப்பதால், பொருளாதார துறை சார்ந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு, தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

gold rate news gold rate news: இனி வரக்கூடிய நாட்களில் தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும். வருகிற மார்ச் மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தொட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை

இந்த விலை உயர்வு மார்ச் மாதம் வரை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

Tamil Nadu assembly today live updates - லேட்டஸ்ட் அப்டேட்டுகள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment