Advertisment

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: சென்னையில் இன்று என்ன ரேட்?

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: சென்னையில் இன்று என்ன ரேட்?

Gold Silver Price in Metropolitan Cities - 03rd January

Gold, Silver Rates Today News Updates in Tamil, 03rd January: இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,191 ஆகவும், சவரனுக்கு ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.41 மற்றும் சவரனுக்கு ரூ.328 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,663 என சவரனுக்கு ரூ.45,304 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.45 மற்றும் சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.

Advertisment

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம்- வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அந்த சமயத்தில், நகை வாங்கி சேர்க்க நினைத்தனர் மக்கள்.

இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,110 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,880 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,573 என்று, சவரனுக்கு ரூ.44,584 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.53 மற்றும் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.700 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,095 என்றும் சவரனுக்கு ரூ.40,760 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,558 ஆகவும் சவரனுக்கு ரூ.44,464 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.700 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,095 என்றும் சவரனுக்கு ரூ.40,760 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,558 என்றும் சவரனுக்கு ரூ. 44,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.700 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,100 என்றும் சவரனுக்கு ரூ.40,800 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,563 என்றும் சவரனுக்கு ரூ.44,504 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.53 மற்றும் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 75,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,095 என்றும் சவரனுக்கு ரூ.40,760 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,558 என்றும் சவரனுக்கு ரூ.44,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 75,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,191 ஆகவும், சவரனுக்கு ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.41 மற்றும் சவரனுக்கு ரூ.328 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,663 என சவரனுக்கு ரூ.45,304 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.45 மற்றும் சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.75,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment