Advertisment

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 உயர்வு: பெருநகரங்களில் தங்கம் நிலவரம் என்ன?

இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 ஆகவும், சவரனுக்கு ரூ.42,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Gold Price falls to Rs560

தங்கம் சவரன் ரூ. 560 வரை சரிந்து விற்பனையாகிவருகிறது.

Gold, Silver Rates Today News Updates in Tamil, 22nd February: உலகளாவிய கலப்பு பொருளாதார குறிப்புகளின் விளைவாக இன்று (பிப்.22) தங்கம் விலை சீராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம், நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் பெறாமல் விற்கப்படுகிறது.

Advertisment

publive-image

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,215 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.41,720 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,688 என்று, சவரனுக்கு ரூ.45,504 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.68,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,200 என்றும் சவரனுக்கு ரூ.41,600 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,673 ஆகவும் சவரனுக்கு ரூ.45,384 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.68,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,200 என்றும் சவரனுக்கு ரூ.41,600 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,673 என்றும் சவரனுக்கு ரூ.45,384 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.68,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,205 என்றும் சவரனுக்கு ரூ.41,640 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,678 என்றும் சவரனுக்கு ரூ.45,424 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,200 என்றும் சவரனுக்கு ரூ.41,600 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,673 என்றும் சவரனுக்கு ரூ.45,384 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 ஆகவும், சவரனுக்கு ரூ.42,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,755 என சவரனுக்கு ரூ.46,040 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.72க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.72,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment