Advertisment

சென்னையில் தங்கம் விலை சரிவு: ஆனால் இது நீடிக்குமா?

Gold Silver Price in Metropolitan Cities - 03rd December: இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,016 ஆகவும், சவரனுக்கு ரூ.40,128க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
சென்னையில் தங்கம் விலை சரிவு: ஆனால் இது நீடிக்குமா?

Gold Silver Price in Metropolitan Cities - 03rd December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 03rd December: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை குறைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

Advertisment

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,960 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,680 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,410 என்று, சவரனுக்கு ரூ.43,280 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 65,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.900 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ. 39,560 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,395 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,160 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 65,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.900 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ. 39,560 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,395 என்றும் சவரனுக்கு ரூ. 43,160 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.600 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,950 என்றும் சவரனுக்கு ரூ. 39,600 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,400 என்றும் சவரனுக்கு ரூ. 43,200 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.600 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ.39,560 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,395 என்றும் சவரனுக்கு ரூ. 43,160 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.600 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,016 ஆகவும், சவரனுக்கு ரூ.40,128க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து, சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,472 என சவரனுக்கு ரூ. 43,776 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து, சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.71.60க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.71,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.600 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment