Advertisment

அதிரடியாக சரிந்த தங்கம்.. ரூ.2600 வீழ்ந்த வெள்ளி.. புதிய விலையை செக் பண்ணுங்க

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5155 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41,540 ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
அதிரடியாக சரிந்த தங்கம்.. ரூ.2600 வீழ்ந்த வெள்ளி.. புதிய விலையை செக் பண்ணுங்க

Gold Silver Price in Metropolitan Cities - 09th March 2023

Gold Silver Price Today, 09th March: தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சர்வதேச மல்டி-கமாடிட்டி மார்க்கெட் நிலவரத்தின்படி நிர்ணயிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம், வெள்ளி சரிந்து காணப்படுகிறது.

Advertisment

publive-image

இதையடுத்து தங்கம், வெள்ளி இரண்டும் இன்று சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5155 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41,540 ஆக உள்ளது. 99.99 சதவீத தூயத் தங்கத்தை பொறுத்தவரை ரூ.5517 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.44,136 என விற்பனையாகிவருகிறது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் சரிவாகும். வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராம் ரூ.67.40 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

கிலோ பார் வெள்ளி ரூ.67 ஆயிரத்து 400 ஆக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு (மார்ச் 7ஆம் தேதி) வெள்ளி கிராம் ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.70 ஆயிரமாக காணப்பட்டது. அந்த வகையில் கடந்த இரு தினங்களில் வெள்ளி ரூ.2600 சரிவை சந்தித்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,105 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,840 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,568 என்று, சவரனுக்கு ரூ.44,544 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.65,450 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,090 என்றும் சவரனுக்கு ரூ.40,720 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,553 ஆகவும் சவரனுக்கு ரூ.44,424 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.65,450 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,090 என்றும் சவரனுக்கு ரூ.40,720 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,553 என்றும் சவரனுக்கு ரூ.44,424 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.65,450 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,095 என்றும் சவரனுக்கு ரூ.40,760 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,558 என்றும் சவரனுக்கு ரூ.44,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,090 என்றும் சவரனுக்கு ரூ.40,720 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,553 என்றும் சவரனுக்கு ரூ.44,424 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment