Advertisment

எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ; உங்களுக்குத்தான் இந்த செய்தி

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் சந்தர்ப்பத்தில் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும். ஆனால் எச்டிஎப்சி வங்கி வட்டியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HDFC News In Tamil, HDFC Bank, HDFC Bank News, HDFC Bank Latest News, HDFC Bank News In Tamil, HDFC Netbanking, எச்டிஎப்சி வங்கி

HDFC News In Tamil, HDFC Bank, HDFC Bank News, HDFC Bank Latest News, HDFC Bank News In Tamil, HDFC Netbanking, எச்டிஎப்சி வங்கி

வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி ஓர் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. அதில், இந்த வருடம் முதல் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 % உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் சந்தர்ப்பத்தில் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும். ஆனால் எச்டிஎப்சி வங்கி வட்டியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எச்டிஎப்சி வங்கி நிர்வாகத்தின் எந்த முறையை பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளது.

30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு கடன், தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் எச்டிஎப்சி- வாங்கி வழங்கி வருகிறது. (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment