Advertisment

ஐசிஐசிஐ நெட் பேங்கிங் யூஸ் பண்ண்றீங்களா? நீங்கள் வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை இதுதான்!

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் குறித்த விவரங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici net banking

icici bank Loan at ATM, icici bank Online, icici bank customer care, icici bank corporate login, ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி கடன்

இன்றைய தொழில்நுட்ப உலகில் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை நெட் பேங்கிங் மூலம் செய்வதையே பலரும் விரும்புகின்றனர். காரணம், அதில் இருக்கும் சிறப்பான வசதிகள் மற்றும் நேரம் குறைவு என்பதே.

Advertisment

வங்கி கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­வது, பணப் பரி­வர்த்­தனை செய்­ய பயன்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு வசதிகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த துவங்கி விட்டனர். மியூச்­சுவல் பண்ட் சேவை தொடங்கி லைவ் இன்யூரன்ஸ் வரை பல சேவைகள் தற்போது நெட் பேங்கில் வந்துவிட்டனர்.

பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.

நெட் பேங்கிங் என்றாலே அதில் பணம் அனுப்ப இந்த மூன்று வசதிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? இன்றைய பகிர்வில் ஐசிஐசிஐ நெட் பேங்கிங் சேவைக்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் குறித்த விவரங்கள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி நெட் பேங்கிக் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை படியுங்கள்!

2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.

3. நெஃப்ட் (NEFT)

publive-image

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment