Advertisment

ரூ. 10க்கு தக்காளி... காய்கறிகளின் விலை பட்டியல் இதோ!

இன்று பெரும்பாலான காய்கறிகளின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
onion tamil onion rate tomato tamiledu market tamil

onion tamil onion rate tomato tamil

koyambedu tamil koyambedu market : சென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருக்கிறது. நேற்று விலை உயர்வு இருந்த நிலையில் இன்று பெரும்பாலான காய்கறிகளின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 19) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் விலை 35 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகக் குறைந்துள்ளது. விலை விலை 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 20 ரூபாய்க்கு வந்துள்ளது. ஒரே நாளில் 15 ரூபாய் குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.10

வெங்காயம் - ரூ.26

அவரைக்காய் - ரூ.25

பீன்ஸ் - ரூ.20

பீட்ரூட் - ரூ.10

வெண்டைக்காய் - ரூ.20

மாங்காய் - ரூ.50

நூக்கல் - ரூ.10

உருளைக் கிழங்கு - ரூ.27கத்தரிக்காய் - ரூ.15

முட்டைகோஸ் - ரூ.6

குடை மிளகாய் - ரூ.25

கேரட் - ரூ.20

காளிபிளவர் - ரூ.20

சவுசவு - ரூ.10

தேங்காய் - ரூ.26

வெள்ளரிக்காய் - ரூ.12

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment