Advertisment

எல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்... ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

தினமும் 199 ரூபாய் முதலீடு செய்தால் அவர் நிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும்

author-image
WebDesk
New Update
Lic new plan lic scheme lic online

Lic new plan lic scheme lic online

Lic new plan lic scheme lic online : எ*ல்.ஐ.சி.யின் ஜீவன் உமங் பாலிசியின் திட்டமாகும். இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதிர்வு வயது 85 என எடுத்துக் கொண்டால் கூட, பாலிசிதாரருக்கு 85 வயது வரை பென்ஷன் கிடைக்கும். ஒரு ஆண்டு பென்ஷன் ரூ.1,00,000 வீதம், 48 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ. 48,00,000 கிடைக்கும் . விபத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரூ.25 லட்சம் மற்றும் 3 வகையான போனஸ் கிடைக்கும்.

Advertisment

எல்.ஐ.சி-யின் 63 வருட அனுபவத்தில், எல்.ஐ.சி. ஜீவன் உமாங்

சில தவிர்க்க முடியாத,நல்ல காரியங்களினால் பிரிமியம் செலுத்துவது தடைபட்டாலும், இந்த பாலிசியின் பிரிமியம் செலுத்தும் காலத்தை குறைத்து கொள்ளலாம். உதாரணமாக 10 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளாக ,குறைந்தது குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் செலுத்தியிருக்கும் பிரிமியத்திற்கு ஏற்ப பயன்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் 199 ரூபாய் முதலீடு செய்தால் அவர் நிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும். இதற்கான வழிவகையும் இந்த திட்டத்தில் உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment