Advertisment

ஒரு கிலோ வெங்காயம் ரூ.50...எகிறிய காய்கறி விலை!

தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது

author-image
WebDesk
New Update
vegetable tamil koyambedu tamil

vegetable tamil koyambedu tamil

onion tamil onion price tamil koyambedu : சென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (நவம்பர் 21) 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 15 ரூபாயாக இருந்தது. அதேபோல, ஒரு கிலோ வெங்காயம் நேற்று 40 ரூபாயிலிருந்து இன்று 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 10 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.20

வெங்காயம் - ரூ.50

அவரைக்காய் - ரூ.25

பீன்ஸ் - ரூ.10

பீட்ரூட் - ரூ.30

பாகற்காய் - ரூ.15

கத்தரிக்காய் - ரூ.15

முட்டைகோஸ் - ரூ.4

குடை மிளகாய் - ரூ.15

கேரட் - ரூ.50

காளிபிளவர் - ரூ.20

சவுசவு - ரூ.10

தேங்காய் - ரூ.27

வெள்ளரிக்காய் - ரூ.6

முருங்கைக்காய் - ரூ.25

இஞ்சி - ரூ.30

பச்சை மிளகாய் - ரூ.10

கருணைக் கிழங்கு - ரூ.22

கோவைக்காய் - ரூ.8

வெண்டைக்காய் - ரூ.15

மாங்காய் - ரூ.60

நூக்கல் - ரூ.10

உருளைக் கிழங்கு - ரூ.40

முள்ளங்கி - ரூ.5

புடலங்காய் - ரூ.12

சுரைக்காய் - ரூ.8

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment