பான் கார்டு எண் தவறாக அளித்தால் என்ன தண்டனை தெரியுமா?

Giving a wrong PAN number can lead to a ₹10,000 fine : வங்கிகளில் பணப்பரிமாற்றம் மற்றும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் போது பான் கார்டு எண் தவறாக கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்

By: Published: November 13, 2019, 1:47:14 PM

வங்கிகளில் பணப்பரிமாற்றம் மற்றும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் போது பான் கார்டு எண் தவறாக கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருமான வரிச்ச்சட்டத்தின் படி மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாத ஊதியம் பெறல், மோட்டார் வாகனங்கள் வாங்குவது, நிலப்பத்திரம் பதிவு என அனைத்திற்கும் பான் கார்டு அவசியம் தேவை. இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், யாராவது தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் வரை அபாராதம் விதிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை மட்டுமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒரு முறை எடுக்கும் பான் கார்டே வாழ் நாள் முழுவதும் செல்லுபடியாகும். முகவரிகளை மாற்றினாலும் பான் எண் எப்போதும் மாறாது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pan card rules giving a wrong pan number can lead to a %e2%82%b910000 fine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X