Advertisment

Fixed Deposit : 7% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகள்!

நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்வது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

author-image
WebDesk
New Update
Fixed Deposit : 7% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகள்!

நிலையான வருமானம், பாதுகாப்பு, வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் வங்கிகளின் நிலையான வைப்பு தொகை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மாறிவிட்டது. நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்வது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். எனவே டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி திட்டமிட்டுச் சேமித்தால் நல்ல லாபம் பெறலாம்.

Advertisment

எஸ் வங்கி

ஃபிக்ஸட் டெபாசிட் (2 கோடி ரூபாய்க்கு கீழ்) வட்டி விகிதங்கள்:

7 - 14 நாட்கள் : 3.25%

15 - 45 நாட்கள் : 3.50%

46 - 90 நாட்கள் : 4%

3 மாதம் - 6 மாதம் : 4.50%

6 மாதம் - 9 மாதம் : 5%

9 மாதம் - 1 ஆண்டு : 5.25%

1 ஆண்டு - 18 மாதங்கள் : 5.75%

18 மாதங்கள் - 3 ஆண்டுகள் : 6%

3 ஆண்டுகள் -5 ஆண்டுகள் : 6.25%

5 ஆண்டுகள் - 10 ஆண்டுகள் : 6.50%

ஆர்பிஎல் வங்கி

ஃபிக்ஸட் டெபாசிட் (3 கோடி ரூபாய்க்கு கீழ்) வட்டி விகிதங்கள்:

7 - 14 நாட்கள் : ரெகுலர்- 3.25%, மூத்த குடிமக்கள்-3.75%

15 - 45 நாட்கள் : ரெகுலர்- 3.75%, மூத்த குடிமக்கள்-4.25%

46 - 90 நாட்கள் : ரெகுலர்- 4.00%, மூத்த குடிமக்கள்-4.50%

91 நாட்கள் - 180 நாட்கள் : ரெகுலர்- 4.50%, மூத்த குடிமக்கள்-5.00%

181 நாட்கள் - 240 நாட்கள் : ரெகுலர்- 5.00%, மூத்த குடிமக்கள்-5.50%

241 நாட்கள் - 364 நாட்கள் : ரெகுலர்- 5.25%, மூத்த குடிமக்கள்-5.75%

12 மாதம் - 24 மாதம் : ரெகுலர்- 6.00%, மூத்த குடிமக்கள்-6.50%

24 மாதம் - 36 மாதம் : ரெகுலர்- 6.00%, மூத்த குடிமக்கள்-6.50%

36 மாதம்- 60 மாதம் : ரெகுலர்- 6.30%, மூத்த குடிமக்கள்-6.80%

60 மாதம் - 60 மாதம் 1 நாள் : ரெகுலர்- 6.30%, மூத்த குடிமக்கள்-6.80%

60 மாதம் 2 நாள் - 120 மாதம் : ரெகுலர்- 5.75%, மூத்த குடிமக்கள்-6.25%

120 மாதம் - 240 மாதம்: ரெகுலர்- 5.75%, மூத்த குடிமக்கள்-6.25%

இந்தஸ்இந்த் வங்கி

ஃபிக்ஸட் டெபாசிட் (2 கோடி ரூபாய்க்கு கீழ்) வட்டி விகிதங்கள்:

7 நாட்கள் - 14 நாட்கள் : ரெகுலர்- 2.5%, மூத்த குடிமக்கள் - 3%

15 நாட்கள் - 30 நாட்கள் : ரெகுலர் -2.75%, மூத்த குடிமக்கள் -3.25%

31 நாட்கள் -45 நாட்கள் : ரெகுலர் -3%, மூத்த குடிமக்கள் - 3.5%

46 நாட்கள் -60 நாட்கள் : ரெகுலர் -3.25%, மூத்த குடிமக்கள் -3.75%

61 நாட்கள் - 90 நாட்கள் : ரெகுலர் -3.4%, மூத்த குடிமக்கள் -3.9%

91 நாட்கள் - 120 நாட்கள் : ரெகுலர் -3.75%, மூத்த குடிமக்கள் -4.25%

121 நாட்கள் - 180 நாட்கள் : ரெகுலர் -4.25%, மூத்த குடிமக்கள் -4.75%

181 நாட்கள் - 210 நாட்கள்: ரெகுலர் -4.6%, மூத்த குடிமக்கள் -5.1%

211 நாட்கள் - 269 நாட்கள் : ரெகுலர் -4.75%, மூத்த குடிமக்கள் -5.25%

270 நாட்கள் - 354 நாட்கள் : ரெகுலர் -5.5%, மூத்த குடிமக்கள் -6%

355 நாட்கள் - 364 நாட்கள் : ரெகுலர் -5.5%, மூத்த குடிமக்கள் -6%

1 வருடம் - 1வருடம் 6 மாதங்கள்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

1 வருடம் 6 மாதங்கள் - 1 வருடம் 7 மாதங்கள்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

1 வருடம் 7 மாதங்கள் - 2 வருடம்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

2 வருடம் - 2வருடம் 6 மாதம்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

2 வருடம் 6 மாதம் - 2 வருடம் 9 மாதம்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

2 வருடம் 9 மாதம் - 3 வருடம்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

3 வருடம் - 61 மாதம்: ரெகுலர் -6%, மூத்த குடிமக்கள் -6.5%

61 மாதங்களுக்கு மேல்: ரெகுலர் 5.5%, மூத்த குடிமக்கள் -6%

டிசிபி வங்கி

ஃபிக்ஸட் டெபாசிட் (2 கோடி ரூபாய்க்கு கீழ்) வட்டி விகிதங்கள்:

7 - 14 நாட்கள் : ரெகுலர்- 4.35%, மூத்த குடிமக்கள்-4.85%

15 - 45 நாட்கள் : ரெகுலர்- 4.35%, மூத்த குடிமக்கள்-4.85%

46 - 90 நாட்கள் : ரெகுலர்- 4.35%, மூத்த குடிமக்கள்-4.85%

91 நாட்கள் - 6 மாதம்: ரெகுலர்- 5.05%, மூத்த குடிமக்கள்-5.55%

6 மாதம் - 12 மாதம் : ரெகுலர்- 5.45%, மூத்த குடிமக்கள்-5.95%

12 மாதம் : ரெகுலர்- 5.55%, மூத்த குடிமக்கள்-6.05%

12 மாதம் - 15 மாதம்: ரெகுலர்- 5.30%, மூத்த குடிமக்கள்-5.80%

15 மாதம் - 18 மாதம்: ரெகுலர்- 5.50%, மூத்த குடிமக்கள்-6.00%

18 மாதம்- 700 நாட்கள் : ரெகுலர்- 5.50%, மூத்த குடிமக்கள்-6.00%

700 நாட்கள் : ரெகுலர்- 5.95%, மூத்த குடிமக்கள்-6.45%

700 நாட்கள் - 36 மாதம்: ரெகுலர்- 5.50%, மூத்த குடிமக்கள்-6.00%

36 மாதம் : ரெகுலர்- 5.95%, மூத்த குடிமக்கள்-6.45%

36 மாதம் -60 மாதம்: ரெகுலர்- 5.95%, மூத்த குடிமக்கள்-6.45%

60 மாதம் - 120 மாதம்: ரெகுலர்- 5.95%, மூத்த குடிமக்கள்-6.45%

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment