Advertisment

கட்டணம் இன்றி பணம் எடுக்க எஸ்பிஐ- ல் இருக்கும் 3 வழிகள் இதுதான்!

cheque எண்ணை தேர்ந்தெடுத்து அதில் கொடுத்துள்ளது போல தொடரவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc bank hdfc bank online

hdfc bank hdfc bank online

SBI Net banking : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -ல் வாடிக்கையாளர்கள் எந்தவித கட்டணம் இன்றி தங்கள் பணத்தை 3 வழிகளில் எடுக்கலாம் அதுக் குறித்த விவரத்தை தான் இங்கே பார்க்க போகிறீர்கள்.

Advertisment

முதல் வழி நெட் பேக்கிங். முதலில் நீங்கள் எஸ்பிஐ நெட் பேக்கிங்கில் உங்களை இணைத்து கொண்டிறீர்களா?   தெரியாதவர்கள் எஸ்பிஐ நெட்ட் பேக்கிங் வழிமுறை பற்றி படித்துக் கொள்ளுங்கள்.

SBI Net banking :  3 வழிகள்!

1. முதல் முறை உள்நுழைய பயன்படும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல் அடங்கியுள்ள ஒரு Pre Printed Kit (PPK) ஐ வங்கி உங்களுக்கு தரும். இதை பயன்படுத்தி onlinesbi.com என்ற இணையதள் முகவரியில் உள்நுழையவும். அந்த பக்கத்தில் உள்ள படிப்படியாக உள்ள வழிகாட்டியை பயன்படுத்தி பதிவு செய்யும் நடைமுறையை பூர்த்தி செய்யவும்.

ஆதார் கார்டு மட்டும் போதும்! 5 லட்சம் வரை லோன் தரும் பிரபல வங்கி

2. கடவுச்சொல்லை பயன்படுத்தி OnlineSBI ல் உள்நுழையவும். ‘stop cheque payment’ என்ற தேர்வை சொடுக்கி Requests & Enquiries tab என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் நிறுத்த நினைத்த cheque எண்ணை தேர்ந்தெடுத்து அதில் கொடுத்துள்ளது போல தொடரவும்.

3. ஏடிஎம் அட்டை விவரங்களான அட்டை எண், செல்லுபடியாகும் தேதி, ஏடிஎம் PIN, பாதுகாப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து தொடரவும். தற்காலிகமான பயனர் பெயர் உருவாக்கப்பட்டு உங்களிடம் புதிய உள்நுழையும் கடவுச்சொல்லை உருவாக்க சொல்லும். successful registration என்ற செய்தி வரும்,

 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment