எஸ்பிஐ ஏடிஎம்… எல்லா ரூல்ஸூம் மாறிடிச்சி! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

இதனைப் பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும்

By: Updated: October 9, 2020, 06:22:32 PM

sbi state bank atm sbi state bank of india atm sbi : எஸ்பிஐ ஏடி.எம்.ல் பணம் எடுக்க போறீங்களா? எல்லா ரூல்ஸூம் மாறியாச்சி. நீங்க பணம் எடுக்க நிறைய விஷயம் இனி செய்ய வேண்டும். ஏன்னென்ன ரூல்ஸ் பார்க்கலாம் வாங்க.

ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

வங்கியின் இந்த அறிவிப்பின்படி, ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கும்போது அவர்களது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP ஒன்று வரும் எனவும், இதனைப் பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sbi state bank atm sbi state bank of india atm sbi ஏன்னென்ன ரூல்ஸ் பார்க்கலாம் வாங்க.

தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படும் எனவும், மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுக்கும்போது மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi state bank atm sbi state bank of india atm sbi atm state bank atm state bank of india atm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X