Advertisment

சென்னை மக்கள் ஷாக்... திடீரென்று உயர்ந்த காய்கறிகளின் விலை

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருந்து வருகிறது

author-image
WebDesk
New Update
onion tamil onion rate tomato tamiledu market tamil

onion tamil onion rate tomato tamil

tomato tamil tomato rate koyambedu : சென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருந்து வருகிறது. அவரைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் இப்போது உயரத் தொடங்கியுள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 21) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் விலை 25 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் விலை விலை 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளது. உருளைக் கிழங்கு விலை நேற்று 27 ரூபாயிலிருந்து இன்று 25 ரூபாய்க்கு வந்துள்ளது.

புடலங்காய் - ரூ.20

சுரைக்காய் - ரூ.25

பாகற்காய் - ரூ.25

கத்தரிக்காய் - ரூ.25

முட்டைகோஸ் - ரூ.8

குடை மிளகாய் - ரூ.15

கேரட் - ரூ.35

காளிபிளவர் - ரூ.10

சவுசவு - ரூ.10

தேங்காய் - ரூ.26

வெள்ளரிக்காய் - ரூ.15

முருங்கைக்காய் - ரூ.40

இஞ்சி - ரூ.30

பச்சை மிளகாய் - ரூ.15

கருணைக் கிழங்கு - ரூ.22

கோவைக்காய் - ரூ.20

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment