Advertisment

ஃவோக்ஸ்வேகன் புதிய கார்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 620 கி.மீ. செல்லும்!

இந்தக் காரில் 77 kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Volkswagen to reveal new EV on January 4

ஃவோக்ஸ்வேகன் புதிய மின்சார கார்

ஃவோக்ஸ்வேகன் ஒரு புதிய மின்சார வாகனத்தை ஜனவரி 4, 2022 அன்று நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் (CES) வெளியிட உள்ளது.

அப்போது, இந்தப் புதிய மின்சார வாகனத்தின் பதிப்பை காட்சிப்படுத்தவும் அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவிக்கவும் பிராண்ட் திட்டமிட்டு உள்ளது.

Advertisment

அது மட்டுமல்ல, வோக்ஸ்வேகன் பிரீமியம் நடுத்தர பிரிவை குறிவைக்கிறது. ஐரோப்பா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கான ஃபோக்ஸ்வேகனின் உலகளாவிய கார் மாடலாக ID.Aero இருக்கும்.

அந்த வகையில், வரவிருக்கும் மின்சார காரானது VW இன் மாடுலர் எலக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் (MEB) இயங்குதளத்தில் கட்டமைக்கப்படும்.

மேலும், 77 kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 620 கிலோ மீட்டர் வரை செல்லும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Car
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment