Advertisment

அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 16.03.2023ல் நடைபெறும் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

Project Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : M.Sc., in Zoology /Life Sciences படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: dahmoffice@gmail.com

நேர்காணல் நடைபெறும் தேதி : 16.03.2023

நேர்காணல் நடைபெறும் இடம் : Alagappa University, Karaikudi - 630 003.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.alagappauniversity.ac.in/uploads/notifications/dahm10032023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment