Advertisment

அண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு - எம்பிஏ, இஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அடித்தது லக்

Anna University recruitment : அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Professional Assistant) பணிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த எம்பிஏ மற்றும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எம்பிஏ,எம்இ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு - அறிவிப்பு வெளியீடு

அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Professional Assistant) பணிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த எம்பிஏ மற்றும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

பணியின் பெயர் : தொழில்நுட்ப உதவியாளர் (Professional Assistant)

காலிப்பணியிடங்கள் : 2

கல்வித்தகுதி

எம்பிஏ அல்லது மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்கில் டிப்ளமோ

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது - 35

அரசு அறிவித்துள்ள வயது வரம்பு தளர்வு உண்டு

சம்பள விகிதம்

நாள் ஒன்றுக்கு ரூ.690/-

தேர்வுமுறை

நேர்காணல் முறையில் தகுதியான பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்

முக்கிய தேதி

நேர்காணல் நடைபெறும் நாள் - டிசம்பர் 17, 2019

நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை கட்டாயம் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment