பி,இ., எம்.இ. ஏப்ரல் / மே செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியீடு – தேர்வு முடிவுகளை பார்க்க…

Anna university exam results : தேர்வுமுடிவுகளில் மாணவர்களுக்கு திருப்தி இல்லை எனில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anna university exam results
anna university ug pg results,Anna University results 2019,anna university mester results 2019,anna university, ug result, pg result, anna university ug result, anna university pg result, anna university ug pg results, aucoe.annauniv.edu அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், அண்ணா யுனிவர்சிட்டி

Anna University UG//PG Result Declared at aucoe.annauniv.edu: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகள், aucoe.annauniv.edu, coe1.annauniv.edu and coe2.annauniv.edu உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுமுடிவுகளில் மாணவர்களுக்கு திருப்தி இல்லை எனில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check the results : தேர்வு முடிவுகளை பார்க்கும் வழிமுறை

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
முகப்பு பக்கத்தில் UG/PG April/ May exam results link தெரிவு செய்யவும்
புதிய பக்கம் திறக்கும்
அதில் உங்களது பதிவு எண், பிறந்ததேதி மற்றும் செக்யூரிட்டி கோட் உள்ளிட்டவைகளை பதிவிட்டு உள்நுழையவும்.
செமஸ்டர் தேர்வு முடிவுகள் திரையில் தெரியும்.
அதனை பிரின்ட் அவுட் எடுத்து, மறுமதிப்பீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university exam results how to check

Next Story
TANCA 2019 Exam Form: பொது நுழைவுத்தேர்வு 2019 – விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்புTANCA 2019 Exam Form, How to Apply for TANCA 2019 Exam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express