Advertisment

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 18 வகையான பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Anna university recruitment 2021 18 types of vacancies apply soon: அண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள்: பொறியியல், வணிகவியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

author-image
WebDesk
New Update
Anna University releases online semester results tamil news

Anna University releases online semester results

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 18 வகையான காலிப்பணியிடங்கள் (Project/Consultancy staff (Temporary)) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானது. தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். பணியின் செயல்திறன் அடிப்படையில் பணி நீட்டிப்பு செய்யப்படும்.

பதவி மற்றும் காலியிடங்கள்

Chief Operating Officer- 01

கல்வித் தகுதி: எம்.பி.ஏ மற்றும் தனிநபர் விமானி லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: 90000

Chief Pilot Instructor -Head of Training – 01

கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில் Ph.D. or ME/M.Tech  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 80000

Senior ManagerUAV Flight Simulation – 01

கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில் Ph.D. or ME/M.Tech  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 80000

Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Avionics - 01

கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில்  ME/M.Tech  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 60000

UAV System Engineer - 01

கல்வித்தகுதி: B.E in ECE படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: 60000

Manager - Flight Safety – 01

கல்வித்தகுதி: M.E in Aero மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: 60000

Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer - 01

கல்வித்தகுதி: B.E in Aeronautics மற்றும் 10 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: 50000

Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Overhaul  - 01

கல்வித்தகுதி: B.E in ECE படித்திருக்க வேண்டும். மற்றும் 6 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: 50000

Senior Remote Pilot Instructors - 04

கல்வித்தகுதி: M.E in Aeronautical Engineering மற்றும் 2 வருட பணி அனுபவம் அல்லது B.E in Aeronautical Engineering மற்றும் 6 வருட பணி அனுபவம்

சம்பளம்: 50000

Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion - 02

கல்வித்தகுதி: M.E in Aeronautics or BE/B.Tech Aero/ECE/E&I மற்றும் 2 வருட பணி அனுபவம்

சம்பளம்: 40000

Maintenance Manager - Aerodynamics and Aircraft Structures - 01

கல்வித்தகுதி: M.E in Aeronautics

சம்பளம்: 40000

Manager –System Integration  - 01

கல்வித்தகுதி: M.E in Avionics

சம்பளம்: 40000

Manager – Structural Assembly and Flight Testing - 01

கல்வித்தகுதி: Degree in Aeronautical Engineering மற்றும் 5 வருட பணி அனுபவம்

சம்பளம்: 40000

Manager- Hybrid UAV System Integration and Flight Testing - 01

கல்வித்தகுதி: BE/B.Tech in Aeronautical Engineering மற்றும் 5 வருட பணி அனுபவம்

சம்பளம்: 40000

Manager - Detailed Design - 01

கல்வித் தகுதி: BE in Aeronautical Engineering மற்றும் 3 வருட பணி அனுபவம்

சம்பளம்: 35000

Database Administrator – 01

கல்வித் தகுதி: B.E in Information Technology or Computer Science மற்றும் 3 வருட பணி அனுபவம்

சம்பளம்:350000

Administrator – Accounts - 01

கல்வித் தகுதி: வணிகவியலில் பட்டப்படிப்பு மற்றும் 9 வருட பணி அனுபவம்

சம்பளம்: 35000

Field Administrative/ Technical Assistant cum Driver - 01

கல்வித் தகுதி: வணிகவியலில் பட்டப்படிப்பு மற்றும் 6 வருட பணி அனுபவம். கனரக வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: 30000

இது பற்றிய மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RPTO-Recruitment%20Application%20with%20QR.pdf இந்த இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

இந்த காலியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்படவுள்ளன.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14-08-2021

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044. என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அல்லது dircasr@annauniv.edu  மற்றும் casrrpto@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment