Advertisment

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Bharathiyar University recruitment 2022 for 10 Hostel Supervisor jobs apply soon: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதி மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

விடுதி மேற்பார்வையாளர் (Hostel Supervisor)

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: AAI Recruitment: விமானத்துறையில் 400 காலியிடங்கள்; பி.எஸ்சி, பி.இ., பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க, உங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Co-ordinator, Bharathiar University Hostels, Coimbatore – 641046

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://b-u.ac.in/recruitment-hostel-supervisor-notification என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment