Central Board of Secondary Education (CBSE) Vacancy Details: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அசிஸ்டன்ட் செக்ரட்டரி, அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி), ஜூனியர் அசிசஸ்டனட், சீனியர் அசிசஸ்டனட் இதுபோன்ற பல்வேறு பணிகளில் 357 நபர்களை நியமிப்பதற்கான நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது.
http://cbse.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று 'அப்ளை ஆன்லைன்' என்ற இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாதம் நவம்பர் 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்கள் பற்றிய விவரங்கள் :
அசிஸ்டன்ட் செக்ரட்டரி - 14 பணிகள்
அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி ) - 7 பணிகள்
ஆய்வாளர் (ஐ.டி) - 14 பணிகள்
உதவி செயலாளர் (ஐ.டி) - 7 பதவிகள்
ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - 8 பணிகள்
சீனியர் அசிஸ்டன்ட் - 60 பணிகள்
ஸ்டெனோகிராபர் - 25 பணிகள்
அக்கவுண்டன்ட் - 6 பணிகள்
ஜூனியர் அசிஸ்டன்ட் - 204 பணிகள்
ஜூனியர் அக்கவுண்டன்ட் - 19 பணிகள்
கல்வித் தகுதி :