CTET Results released at ctet.nic.in: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 23.77 லட்சம் பேரில் 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
CTET results announced at ctet.nic.in: சிடெட் தேர்வு முடிவு
தேர்வு முடிவுகளை தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு இணையதளமான (link: http://ctet.nic.in) ctet.nic.in -ல் காணலாம். மேற்கண்ட முகவரியில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.