Advertisment

2020ன் முக்கிய அரசு தேர்வுகள்- பட்டியல் இங்கே

இந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,

government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,

2020 டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணையின் படி, ஜனவரி மாதத்தில், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட 4 தேர்வுகளும், பிப்ரவரி மாதத்தில், இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் தொடர்பான தேர்வுகள் என மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளன.

Advertisment

இந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே :

SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam எஸ்பிஐ கிளார்க் நோட்டிபிகேஷேன் - 02 ஜனவரி               விண்ணப்ப செயல்முறை  - 03 ஜனவரி                                 விண்ணப்பிக்க கடைசி தேதி - 26 ஜனவரி                        முதல்நிலை தேர்வு -பிப்ரவரி முதல் மார்ச் / மெயின்ஸ் தேர்வு தேதி - ஏப்ரல்

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

UPSC 2020 Notification : யுபிஎஸ்சி ஐஏஎஸ்,ஐபிஎஸ் குடுமை பணித் தேர்வுகள் : ஆன்லைன் பதிவு: பிப்ரவரி 12, 2020, முதல்நிலை தேர்வு: மே 31, 2020, முதன்மைத் தேர்வு: செப்டம்பர் 18, 2020

TNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்

 

RRB NTPC Recruitment unior clerk-cum-typist, accounts clerk-cum-typist, junior time keeper ஆர்ஆர்பி என்டிபிசி 2020 : ஆன்லைன் பதிவு: மார்ச் 1, 2020 நிலை 1 சிபிடி தேர்வு: 2020 ஜூன் முதல் செப்டம்பர் வரை

ஓர் கனவு, பல வாய்ப்பு : 2020 ஆண்டுக்கான அரசுத் தேர்வு பட்டியல் இங்கே

UPSC NDA 2020 ஆன்லைன் பதிவு: ஜனவரி 8 முதல் 28, 2020 வரை

 

RRB JE 2020 : ஆர்ஆர்பி ஜேஇ 2020 : ஆன்லைன் பதிவு: ஜனவரி முதல் வாரம், நிலை 1 சிபிடி தேர்வு:ஏப்ரல்-மே

 

 

Sbi Ibps Upsc Rrb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment