Advertisment

IBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை - ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியானது

IBPS Clerk Recruitment 2020 Notification Released: மேலும் ப்ரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகளுக்கு இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2020, ibps rrb apply online, ibps recruitment 2020,

2020, ibps rrb apply online, ibps recruitment 2020,

IBPS Clerk Recruitment 2019:  கிளார்க் வேலை தேர்வுகளுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தற்போது வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்ப நிறைவு செயல்முறையை தேர்வர்கள் வரும் செப்டம்பர் 17  தொடங்கி அக்டோபர் 9 வரைக்குள் பூர்த்தி செய்யலாம்

Advertisment

முதல்நிலை தேர்வு( ப்ரிலிமினரி தேர்வு ) வரும் டிசம்பர்(2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு)  2020, ஜனவரி 19 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது .

வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேகப்படுகின்றன. மேலும் ப்ரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகளுக்கு இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும். அதாவது வேட்பாளர்கள் முதன்மைத் தேர்வுகளுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.

பதிவு செய்ய, வேட்பாளர்கள் பின்வரும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். விரிவான தகவல்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in இல் பின்னர் வெளியிடப்படும்.

IBPS calender 2019: : தேவைப்படும் ஆவணங்கள்

(1) விண்ணப்பதாரரின் புகைப்படம் - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை இருத்தல் வேண்டும்

(2) விண்ணப்பதாரரின் கையொப்பம் - jpeg பைல் 10 kb முதல் 20 kb வரை இருத்தல் வேண்டும்

(3) விண்ணப்பதாரரின் கட்டைவிரல் பதிவு - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை

(4) கையால் எழுதப்பட்ட உறுதி வாக்குமூலத்தின் ஸ்கேன் நகல் - jpeg கோப்பில் 50 kb முதல் 100 kb வரை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment