Advertisment

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு

IOCL Apprentice Job 2019: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ், டிரேட் அப்பிரன்டிஸ், அசிஸ்டெண்ட் ஹெச்ஆர். அக்கவுண்டண்ட் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISRO Recruitment, ISRO Vacancy

ISRO Recruitment, ISRO Vacancy

IOCL Apprentice Eligibility, Qualification, Age : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ், டிரேட் அப்பிரன்டிஸ், அசிஸ்டெண்ட் ஹெச்ஆர். அக்கவுண்டண்ட் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அப்பிரன்டிஸ் பணியிடங்கள் - 360

கல்வித்தகுதி

அப்பிரன்டிஸ் மற்றும் டிரேட் அப்பிரன்டிஸ் பணியிடங்கள் - 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ டிப்ளமோ

அசிஸ்டெண்ட் ஹெச்ஆர் மற்றும் அக்கவுண்டண்ட் - பட்டப்படிப்பு

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

அதிகபட்ச வயது - 24 வயது

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

தேர்ச்சி முறை

100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில், 50 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி

தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் எனில் 45 மதிப்பெண்கள்

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் - 2019, நவம்பர் 22 மாலை 6 மணி

தேர்வு தேதி - 2019, டிசம்பர் 8

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

https://plis.indianoilpipelines.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

முகப்பு பக்கத்தில் உள்ள click here for active openings பிரிவிற்கு செல்லவும்

அதில் apprenticeship openings லிங்கை சொடுக்கவும்

I have understood button பட்டனை கிளிக் செய்யவும்

register now பட்டனை கிளிக் செய்யவும்

விபரங்களை நிரப்பி பதிவு செய்துகொள்ளவும்

பதிவு எண்ணை கொண்டு லாகின் செய்யவும்

கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்யவும்

நவம்பர் 22ம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வர்கள், விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment