Advertisment

ISRO Recruitment 2018: வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களை அழைக்கிறது இஸ்ரோ நிறுவனம்!

Indian Space Research Organisation Recruitment Notification Out: ஜனவரி 15 2019 வரை விண்ணபிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISRO Recruitment 2018

ISRO Recruitment 2018

வேலை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்காகவே இந்த அரிதான வாய்ப்பு. இஸ்ரோ நிறுவனம் உங்களை வேலைக்கு அழைக்கிறது.

Advertisment

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட்/ என்ஜினீயர் வேலை

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் கழகத்தில் சயிண்டிஸ்ட் அல்லது என்ஜினீயர் (SC) பணியில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.isro.gov.in/careers என்ற இணையதளத்தில் வரும் ஜனவரி 15 2019 வரை விண்ணபிக்கலாம்.

தகுதி:

சேர விரும்புவோர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும்.உங்களின் மெயின் சப்ஜெட்டில்  குறைந்தது 65%  எடுத்திருக்க வேண்டும்.

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! என்ன நீங்க ரெடியா?

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்/எஸ்டி பிரிவினராக இருந்தால் அவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற பிரிவினர் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு  பெசிக் சேலரியாக ரூ,56,100 வழங்கப்படும்.

காலியிடங்கள்: 106

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.1.2019

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment