Advertisment

NTA Neet Result 2019: நீட் தேர்வு முடிவுகளை ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி?

NTA Neet Examination Results At ntaneet.nic.in: நீட் தேர்வு முடிவை ஸ்கிரீனில் பார்க்கலாம். தேவைக்கேற்ப அதை க்ரீன்ஷாட் எடுத்தோ, டவுன் லோடு செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET Exam Results Tamil Nadu- நீட் தேர்வு 2019

neet exam, Neet exam news, neet exam centre

Neet Examination Results declared by National Testing Agency at ntaneet.nic.in: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது. நாடு முழுவதும் 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேசிய தேர்வு முகமை இன்று நீட் தேர்வு 2019 முடிவுகளை வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகளை அறியும் முறை இங்கே தரப்படுகிறது. உரிய இணையதளத்தில் எப்படி செக் செய்வது?

Advertisment

NEET Result 2019: நீட் மாணவர்களுக்கு செல்போனில் ரிசல்ட் தேவை- வழிகாட்டும் தமிழ்நாடு

நீட் தேர்வு, முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவம் படிப்பதற்கு இதில் தேர்ச்சி அவசியம்.  தேசிய தேர்வு முகமை எம்.பி.பி.எஸ் தேர்வுகள் மே 5ம் தேதியும், பி.டி.எஸ். தேர்வுகள் மே 20ம் தேதியும் நடத்தப்பட்டது.  இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வுகளை எழுதியுள்ளனர்.

ntaneet. nic. in, நீட் தேர்வு முடிவுகள், nta neet.nic Neet Examination Results declared at ntaneet.nic.in:

NTA Neet Exam Result 2019, How To Check: நீட் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

1. தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளமான ntaneet.nic.in -ல் நுழையவும்.

2. அதில், ‘result’ என்கிற லிங்கை க்ளிக் செய்யவும்.

3. உங்களது பதிவு எண்ணை அதில் பதிவிடவும்.

4. தேர்வு முடிவை ஸ்கிரீனில் பார்க்கலாம். தேவைக்கேற்ப அதை க்ரீன்ஷாட் எடுத்தோ, டவுன் லோடு செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் தொடர்பான மேலும் செய்திகள் இதில் வெளியிடப்படும்.

NEET Result 2019 LIVE Updates : நீட் தேர்வு முடிவு வெளியானது- ரிசல்ட் நேரடி லிங்க் இங்கே…

இன்று (ஜூன் 5) பிற்பகலில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தமாக மாணவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான -ஐ முற்றுகையிட்டதால் இணையதளம் முடங்கியது. சரியானதும் மாணவர்கள் தங்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம்.

 

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment