Advertisment

பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - ரிப்பன் பில்டிங்கில் வேலை - உடனே விரைவீர்...

Chennai corporation : சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள அக்கவுண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - ரிப்பன் பில்டிங்கில் வேலை - உடனே விரைவீர்...

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள அக்கவுண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Advertisment

காலிப்பணியிடங்கள் - 58

அக்கவுண்டண்ட் - 2 பணியிடங்கள்

கல்வித்தகுதி - பி.எஸ்சி., பி.காம்.

சம்பளம் - மாதம் ஒன்றிற்கு ரூ. 10 ஆயிரம்

பணி அனுபவம் - 2 ஆண்டுகள்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 3 பணியிடங்கள்

கல்வித்தகுதி - டிப்ளமோ

சம்பளம் - மாதம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம்

பணி அனுபவம் - 1 முதல் 3 ஆண்டுகள்

லேப் டெக்னீசியன் - 28 பணியிடங்கள்

கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ

சம்பளம் - மாதம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம்

பணி அனுபவம் - 1 முதல் 3 ஆண்டுகள்

மெடிக்கல் ஆபிசர் - 4 பணியிடங்கள்

கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்

சீனியர் மெடிக்கல் ஆபிசர் - 1 பணியிடம்

கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்.

சீனியர் டிரீட்மெண்ட் ஆபிசர் - 5 பணியிடங்கள்

கல்வித்தகுதி - பட்டதாரி

சீனியர் டிபி லேபரட்டரி சூப்பர்வைசர் - 1 பணியிடம்

கல்வித்தகுதி - பட்டதாரி, டிப்ளமோ

டிபி ஹெல்த் விசிட்டர் - 9 பணியிடங்கள்

கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு

கவுன்சிலர் டிஆர்டிபி சென்டர் - 4 பணியிடங்கள்

கல்வித்தகுதி - பட்டதாரி

டிஆர்டிபி சென்டர் ஸ்டாடிஸ்டிகல் அசிஸ்டெண்ட் - 1 பணியிடம்

கல்வித்தகுதி - பட்டதாரி, டிப்ளமோ

விண்ணப்பதாரர்கள், http://www.chennaicorporation.gov.in/images/RNTCP_Tamil_NewspaperAd.pdf என்ற இணையதளத்தில் இருந்து அதிக விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 9,2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Programme Officer-RNTCP,

District TB Centre,

No.26, Puliyanthope High Road,

Puliyanthope,

Chennai-600 012

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment