Advertisment

பி,.இ. பட்டதாரிகளே.... கடைசி வாய்ப்பு அதுவும் இறுதிநாளில்...மிஸ் பண்ணிறாதீங்க

Anna university : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள புரொபஷனல் அசிஸ்டெண்ட் மற்றும் புரோகிராம் அனலிஸ்ட் பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anna university, recruitment, professsonal assistant, program analyst, engineering, graduates, அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு, புரொபஷனல் அசிஸ்டெண்ட், புரோகிராம் அனலிஸ்ட், இஞ்ஜினியரிங், பட்டதாரிகள்.

anna university, recruitment, professsonal assistant, program analyst, engineering, graduates, அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு, புரொபஷனல் அசிஸ்டெண்ட், புரோகிராம் அனலிஸ்ட், இஞ்ஜினியரிங், பட்டதாரிகள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள புரொபஷனல் அசிஸ்டெண்ட் மற்றும் புரோகிராம் அனலிஸ்ட் பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே ( ஜூலை 30ம் தேதி) கடைசி நாள் என்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்

புரொபஷனல் அசிஸ்டெண்ட்

காலிப்பணியிடம் - 04

கல்வித்தகுதி - பி.இ, பி.டெக்

புரோகிராம் அனலிஸ்ட்

காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி - பி.இ . கம்ப்யூட்டர் சயின்ஸ் ,பி.டெக் இன்பர்மேசன் டெக்னாலஜி

சம்பளம் : ரூ.23,500

விண்ணப்பிக்கும் முறை :

புரொபஷனல் அசிஸ்டெண்ட் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஜூலை 30ம் தேதிக்குள் (இன்று ) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

புரோகிராம் அனலிஸ்ட் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் (நாளை ) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Additional Controller of Examinations (University Departments),

Bi-Centennial Building,

CEG Campus,

Anna University,

Chennai - 600 025.

இந்த பணீயிடங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு https://www.annauniv.edu/pdf/employment%20advertisement.pdf இந்த இணையதள பக்கத்தை பார்க்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment