Advertisment

பி.இ. பட்டதாரிகளே, SAILல் பணிவாய்ப்பு ; உடனே விண்ணப்பிங்க!!!

மத்திய அரசு நிறுவனமான SAIL நிறுவனத்தில், காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SAIL, engineering, central government, management trainee, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இஞ்ஜினியரிங். மத்திய அரசு, மேனேஜ்மெண்ட் டிரெய்னி

SAIL, engineering, central government, management trainee, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இஞ்ஜினியரிங். மத்திய அரசு, மேனேஜ்மெண்ட் டிரெய்னி

மத்திய அரசு நிறுவனமான SAIL ( ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிறுவனத்தில், காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

Advertisment

பணியின் பெயர் : மேனேஜ்மெண்ட் டிரெய்னி

பணியிடங்கள் : 142

கல்வித்தகுதி : பி.இ மற்றும் பி.டெக்.

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 700

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 100

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரு. 58,297

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதியான நபர்கள், www.sailcareers.com இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019, ஜூன் 14

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment