அடிப்படைக் கல்வித்தகுதி போதும், தெற்கு ரயில்வேயில் 3,529 பணிக்கு விண்ணப்பிக்க

Southern Railway Recruitment 2019 :

By: Updated: December 14, 2019, 09:02:02 PM

ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி பெறுவார்கள். அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

 

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

தெற்கு ரயில்வே பிரிவின் அதிகார வரம்பில் இருக்கும் தேர்வர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம் இதற்கான விண்ணப்ப செயல்முறை, டிசம்பர் 1ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும். ஆன்லைன் செயல்முறையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். Single and telecommunication Workshop : 1654  –   Perambur Carriage Works : 1208 –  Central Workshop, Golden rocks : 667 பணிகள் தேர்வர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் ஐ.டி.ஐ மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் – 100, வயது வரம்பு தேர்வர்கள் 15 முதல் 22 வயது வரை இருக்க வேண்டும். ( தளர்வு உண்டு )

மேலும் விவரங்களுக்கு, இங்கே  இங்கே  கிளிக் செய்யவும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Southern railway rrb recruitment 2019 last date to apply is december

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X