Advertisment

Syndicate Bank Recruitment: சிண்டிகேட் வங்கியில் மேனேஜர் காலியிடங்கள்!

இந்திய ராணுவத்திலோ அல்லது காவல் துறையிலோ 5 ஆண்டுக்கும் மேல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள், செக்யூரிட்டி ஆஃபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Syndicate Bank Recruitment

Syndicate Bank Recruitment

Syndicate Bank Recruitment: சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிப்பிரிவில் 129 காலியிடங்கள் உள்ளன. தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Advertisment

பணி விபரம் 

சீனியர் மேனேஜர் (Risk Management) - 5

மேனேஜர் (Risk Management) - 50

மேனேஜர் (Law) - 41

மேனேஜர் (Audit) - 3

செக்யூரிட்டி ஆஃபிசர் - 30

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி, 18.04.2019

விண்ணப்பக் கட்டணம் 

பொதுப்பிரிவினருக்கு ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100

தகுதி

எம்.பி.ஏ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு வங்கித் துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்திலோ அல்லது காவல் துறையிலோ 5 ஆண்டுக்கும் மேல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள், செக்யூரிட்டி ஆஃபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட் வங்கியின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் https://ibpsonline.ibps.in/synvpbkmar19/ என்ற தளத்தை விசிட் செய்யவும்.

 

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment