Advertisment

தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

Tamilnadu TIDCO invites application for various jobs: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் Vice President, Associate Vice President & Senior Associate பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Vice President

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering. மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 45 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate Vice President 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering. மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 28 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.tidco.com/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://careers.tidco.com/doc/Detailed%20Notification%20Sector%20Experts.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment