Advertisment

தஞ்சாவூர் ECHS வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thanjavur ECHS invites application for various posts: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 07 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மருத்துவ அலுவலர் (Medical Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.75,000

பல் மருத்துவ அலுவலர் (Dental Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.75,000

செவிலியர் உதவியாளர் (Nursing Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : Diploma/ Class 1 Physiotherapy courses படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100

மருந்தாளுனர் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : Diploma in Pharmacy or Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100

ஆய்வக உதவியாளர் (Lab Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : DMLT முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100

சௌகிதார் - காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.16,800

சஃபைவாலா- துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.16,800

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : SO ECHS (ECHS Cell), Air Force Station, Pudukkottai Road, Thanjavur - 613005

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thanjavur Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment