Advertisment

தமிழக அரசின் நீர்வளத்துறையில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thanjavur TN WRD invites application for various posts: தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை வேலைவாய்ப்பு; இன்ஜினியரிங், எம்பிஏ, எம்.ஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் நீர்வளத்துறையில் கொள்முதல், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிதி நிபுணர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் நீர்வளத்துறையில், தஞ்சாவூர் மாவட்ட திட்ட நிர்வாக குழுவில் நிபுணர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 3 வருட காலத்திற்கு நிரப்படும். தகுதியுள்ளவர்கள் 30.11.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Procurement Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : B.E.Civil, மற்றும் MBA.(General), or ME., படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ.1,00,000

Environmental Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : B.E.Civil, மற்றும் MBA.(General), or ME., or M.sc (Environmental) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ.1,00,000

Social Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : M.S.W or M.A (Social) மற்றும் M.Phil  படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ.80,000

Financial Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : M.Com.,or M.B.A (Finance) or C.A or I.C.W.A படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ.80,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Superintending Engineer, Water Resources Department ,Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur - 613 001.

Email id : selcbtnj@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TE_pwd187833_appointment%20qualification%20details.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment