Advertisment

தமிழ்நாடு Dr.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 8th – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு Dr.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 8th – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNDALU invites application for various posts: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Technical Officer (Library)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Superintendent

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Stenographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Assistant (General)

காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Assistant (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Library Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Commerce / Statistics முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Record Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Electrician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஐடிஐ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Store Keeper

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Helper / Messenger

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tndalu.ac.in/recruitment/non_teaching/4_Application_Format_tamil.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.

முகவரி : The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2022

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்குரூ.590/ மற்றும் SC/ST/PWD  பிரிவினருக்கு ரூ.295/. விண்ணப்பக் கட்டணத்தை மேற்கண்ட முகவரிக்கு டிடி-ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tndalu.ac.in/recruitment/non_teaching/1_Notification.pdf , https://www.tndalu.ac.in/recruitment/non_teaching/2_Qualification_and_Pay.pdf  என்ற இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment