Advertisment

தமிழக மின்வாரியத்தில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்புகள் : விண்ணப்பிப்பதற்கான வழிமுறை இதோ

TNEB AE Recruitment 2020: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள ஜூனியர் இஞ்ஜினியர், கணக்கீட்டாளர், ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு: 138 பணியிடங்கள் அறிவிப்பு

TNEB TANGEDCO Jobs: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள ஜூனியர் இஞ்ஜினியர், கணக்கீட்டாளர், ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு பணியே லட்சியம் என அதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

Advertisment

 

tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment : தமிழக மின்வாரியத்தில் பல்வேறு பணிவாய்ப்புகள்

மொத்த பணியிடங்கள் - 2400

கணக்கீ்ட்டாளர் - 1300

ஜூனியர் இஞ்ஜினியர் - 600

ஜூனியர் அசிஸ்டெண்ட் - 500

 

tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment : பணியிடம் குறித்த முழுமையான அறிவிப்பு

கல்வித்தகுதி

டிகிரி, டிப்ளமோ, இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment - கணக்கீட்டாளர் குறித்த அறிவிப்பு

விண்ணப்பிப்பது எப்படி

தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Tangedco இணையதளத்தின் http://www.tangedco.gov.in/directrecruitment2020.html பக்கத்திற்கு செல்லவும்.

tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment : ஜூனியர் இஞ்ஜினியர் குறித்த அறிவிப்பு

 

 tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment : ஜூனியர் அசிஸ்டெண்ட் குறித்த அறிவிப்பு

 

முக்கிய தேதிகள்

பணியிட அறிவிப்பு வெளியான நாள் - 2020, ஜனவரி 08

விண்ணப்ப கடைசி நாள் - 2020, மார்ச் 09

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 2020, மார்ச் 12

தேர்வு நாள் - பின்னர் அறிவிக்கப்படும்

 

 tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification Tangedco recruitment : தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் உள்ளதால், டிகிரி, டிப்ளமோ மற்றும் இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment