Advertisment

TNFUSRC Recruitment 2019: தமிழக வனத்துறையில் 564 காலியிடங்கள்!

ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Air force recruitment 2019

TNFUSRC Recruitment 2019: தமிழ்நாடு ஃபாரஸ்ட் யூனிஃபார்ம்டு சர்வீஸ் ஆட்சேர்ப்பு ஆணையம், ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Advertisment

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் forests.tn.gov.in. என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும். வனத்துறையில் மொத்தம் 564 வாட்சர் காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் மே மூன்றாம் வாரம் வரைக்கும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க - மே முதல் வாரம்

விண்ணப்பிக்க இறுதி நாள் - மே மூன்றாம் வாரம்

தேர்வு நாள் - ஜூன் நான்காம் வாரம்.

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, அல்லது பனிரெண்டாம் வகுப்பு, அல்லது கல்லூரி படிப்பு.

வயது வரம்பு

பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 30 வயது வரை.

எஸ்.சி / எஸ்.டி 21 முதல் 35 வயது வரை.

முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 21 முதல் 30 வரை.

விண்ணப்பக் கட்டணம்

மே 2019, முதல் வாரத்திலிருந்து இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ரூ.150 செலுத்த வேண்டும்.

செலக்‌ஷன் ப்ராசஸ்

ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment