Advertisment

தொல்லியல் துறையில் ஆர்வமா? : உங்களைத்தான் அழைக்கிறது TNPSC

TNPSC TNPSC Archaeology Exam : தொல்லியல் துறையில் காலியாக உள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc, tnpsc examinations, archaeology officer, ASI, Archaeological survey of India, recruitment, graduates, examinations

tnpsc, tnpsc examinations, archaeology officer, ASI, Archaeological survey of India, recruitment, graduates, examinations, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு, தொல்லியல் துறை, தொல்லியல் துறை அதிகாரி, பணிவாய்ப்பு

தொல்லியல் துறையில் காலியாக உள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

காலிப்பணியிடங்கள் : 18

கல்வித்தகுதி : தொல்லியல் துறையில் முதுகலை பட்டம்

வயதுவரம்பு

குறைந்தபட்ச வயது - 18

அதிகபட்ச வயது - 30

TNPSC Archaeology Exam 2019 advertisement

சம்பள விகிதம்

ரூ.36,200 – ரூ.1,14,800 மாதம்

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான நாள் : நவம்பர் 28,2019

விண்ணப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 27, 2019

ஆன்லைன் வழி விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: டிசம்பர் 30, 2019

தேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி 29, 2020

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணம் - ரூ.100

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு

விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment