Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் - பாடத்திட்டத்தில் மாற்றம்

TNPSC GROUP 2 New Syllabus: மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 2 preliminary exams subjects changed - டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் - பாடத்திட்டத்தில் மாற்றம்

tnpsc group 2 preliminary exams subjects changed - டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் - பாடத்திட்டத்தில் மாற்றம்

TNPSC GROUP 2 Syllabus Pattern Changed: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 New Syllabus Pattern

மொத்தம் 200 மதிப்பெண்ணில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் முதல்நிலை தேர்வு குரூப் 2 விற்கு மட்டும்தான் இருந்தது. குரூப் 2 ஏ தேர்வில் ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது குரூப் 2 ஏ-வுக்கும் முதல்நிலை தேர்வு எழுதும்படியாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment