Advertisment

TNPSC Group 4 Answer Key: 13 லட்சம் பேரின் எதிர்பார்ப்பு, ‘விடைத்தாள்’ பார்க்கும் முறை

TamilNadu Public Service Commission : டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான தகவல் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc notification, tnpsc annual planner

tnpsc notification, tnpsc annual planner

 TNPSC Group 4 Answer Key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைத்தாள் வெளியாக இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான தகவல் இங்கே:

Advertisment

முதலில், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை, இந்த விடைத்தாள்(Answer Key) வெறும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும்.

இன்டர்நெட் வசதி இருக்கும் சாதாரண போன், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் போன்ற என்ற சாதனங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். விடைத்தாள் வெளியான அன்று நீங்கள் டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு செல்லவேண்டும். இணையதள முகவரி tnpsc.gov.in

TNPSC Group 4 Exam: தேர்வர்கள் எண்ணிக்கையில் முந்திய மாவட்டங்கள் இவைதான்!

பின், டவுன்லோட் விடைத்தாள்  (Answer Key) ’ என்ற இணைப்பு இருக்கும். உங்களுக்கு காட்சிப் படுத்துவதற்காக (நியூ) என்று அதன் அருகில் விட்டு விட்டு பிளாஷ் ஆகும். அதை, கிளிக் செய்யுங்கள்.

பிறகு, விடைத்தாளை  (Answer Key)  ஒரு பி.டி.எஃப் பைலாய் உங்கள் திரையில் தோன்றும்

அதைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில், பிரிண்ட்அவுட் செய்து நீங்கள் வினாக்களை சரி பார்ப்பது உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment