Advertisment

TNPSC Group 4: வி.ஏ.ஓ பதவிக்கு காலியிடங்கள் கம்மி; பதவி வாரியாக முழு விவரம்

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கா அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மொத்தம் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு எழுத நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

குரூப் 4 : பதவி வாரியாக காலி பணியிடங்கள்

  • கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) - 274
  • இளநிலை உதவியாளர் - 3,681
  • பில் கலெக்டர் - 50
  • தட்டச்சர் - 2,108
  • சுருக்கெழுத்து தட்டச்சர் - 1,024
  • ஸ்டோர் கீப்பர் - 1

இதுதவிர வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment