Advertisment

தமிழ் மொழி ஆர்வலரா? தலைமை செயலகத்தில் வேலை - வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி...

TNPSC assistant section officer 2019 : தமிழக அரசின் தமிழ் மொழி மேம்பாடு மற்றும் தகவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரூப்-4 முறைகேடு : 35 தேர்வர்களை விசாரிக்கும் டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் தமிழ் மொழி மேம்பாடு மற்றும் தகவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி - நவம்பர் 8,2019

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் துவங்கும் நாள் - நவம்பர் 8, 2019

இறுதி நாள் - டிசம்பர் 8, 2019

தேர்வு தேதி - ஜனவரி 11, 2020

மொத்த பணியிடங்கள் : 05

தமிழ் - 04

இந்தி - 01

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது - 18

அதிகபட்ச வயது - 30

வயது வரம்பில் சலுகை குறித்த விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை காணவும்

கல்வித்தகுதி

அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் ( தமிழ்)

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருத்தல் வேண்டும்

அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் ( இந்தி)

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. இந்தி மொழியை ஒரு பாடமாக படித்திருத்தல் வேண்டும்.

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு முறையில் தகுதிவாய்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவர்.

கட்டண விபரங்கள்

தேர்வுக்கட்டணம் - ரூ.150 ( விண்ணப்ப கட்டணம் ரூ.50 ; தேர்வு கட்டணம் - ரூ.150)

தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு பெறுபவர்கள், விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

தேர்வு குறித்த அறிவிப்பு : https://tnpsc.gov.in/Notifications/2019_31_notyfn_ASOTrans.pdf

விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnpsc.gov.in/ , https://apply.tnpscexams.in/ மட்டுமே, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேர்வு குறித்த மேலதிக விபரங்களுக்கு, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment